"தமிழில் மருத்துவப்படிப்பு பயில, சென்னையில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியம்..!
தமிழ்வழியில் மருத்துவப்படிப்பு பயில, சென்னையில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கிய அமைச்சர், பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையங்களையும் திறந்து வைத்தார்.
Comments